தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணம் ஒரு சூதாட்டம் என்கிறார் இலியானா

Go down

திருமணம் ஒரு சூதாட்டம் என்கிறார் இலியானா Empty திருமணம் ஒரு சூதாட்டம் என்கிறார் இலியானா

Post  ishwarya Sat Apr 27, 2013 5:28 pm

கேடி படத்தின் ரவிகிருஷ்ணா ஜோடியாக அறிமுகமான இலியானா, தமிழில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு பக்கம் போனார். இப்‌‌போது ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு முன்னணி இடத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருக்கிறார்.

இதுதவிர தனியார் நிறுவன விழாக்களில் பங்கேற்பதற்கும் லகரங்களை வாங்கி வரும் இலியானா, சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், காதலிப்பது பாவம் இல்லை. என் பெற்றோர் எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளனர். நான யாரையாவது காதலித்தால் அவரை திருமணம் செய்து கொள்ளலாம் என எனக்கு அனுமதி அளித்துள்ளனர். பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தைவிட காதல் திருமணமே சிறந்தது. காதலிக்கும் போதுதான் ஒருவரையொருவர் புரிந்து கொள்கின்றனர்.

காதலர்கள் திருமணம் செய்து கொண்டால் சந்தோஷமாக இருப்பார்கள். பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்பது ஒரு சூதாட்டம். அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல ஜோடி அமையும்.

இல்லாவிட்டால் கஷ்டம்தான், என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ் என்கிறார் த்ரிஷா!!
»  எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» படமாகும் கிரிக்கெட் சூதாட்டம்: திருநங்கை ரோஸ் கதாநாயகி ஆனார்
» ஐஸ்வர்யாவுக்கு என்ன குழந்தை? 150 கோடிக்கு சூதாட்டம்!
» விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum