தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் அவதாரம் எடுத்தார் விஜயகாந்த்

Go down

இயக்குனர் அவதாரம் எடுத்தார் விஜயகாந்த் Empty இயக்குனர் அவதாரம் எடுத்தார் விஜயகாந்த்

Post  ishwarya Sat Apr 27, 2013 4:52 pm

viyakanth1நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான விஜயகாந்த் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். தான் கதாநாயகனாக நடிக்கும் விருதகிரி படத்தி‌னை தானே இயக்கவிருப்பதாக ஏற்கனவே விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது விருதகிரி படத்தின் சூட்டிங்கை தொடங்கியிருக்கிறார் அவர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் விருதகிரி படத்தின் சூட்டிங் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேகா இல்லத்தில் தொடங்கியது.

படத்திற்கு எஸ்.கே.பாரதி ஒளிப்பதிவு செய்ய, சுந்தர் சி. பாபு இசையமைக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஜயகாந்த் குடும்பத்திலிருந்து அடுத்த அவதாரம் – இளைய மகன் ஹீரோவாகிறார்
» இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஏ.ஆர்.ரகுமான
» ‘555’ படத்துக்காக நடிகர் பரத் மொட்டை போட்டார் ஒரு வருடமாக வளர்த்த தாடி–மீசை–தலைமுடியை எடுத்தார்
» 'உலக இயக்குனர்' என்கிற பட்டம் கமலுக்கு பொருத்தமானது: இயக்குனர் பாலுமகேந்திரா
» விஜயகாந்த் விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum