ஆண்-பெண் நட்பு
Page 1 of 1
ஆண்-பெண் நட்பு
தற்போது ஆண் பெண் நட்பு என்பது இன்றியமையாதது. பணிசெய்யும் இடங்களில் ஆண்களுடன் பெண்கள் வேலை செய்யும் நிலை உள்ளது. ஒருவரிடம் உள்ள திறமைகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள நல்ல நட்பு பயன்படும். தூய உணர்வுடன் கூடிய நல்ல நட்பு உடன் வருமானால் தொழில் வளத்தை பெருக்க அதை விட பெரிய பலம் வேறு எதுவும் இல்லை.
ஆண்-பெண் நட்பு என்பது பொழுதுபோக்காக அல்லாமல் ஒரு நல்ல லட்சியத்தின் அடிப்படை யில் அமையுமானால் அதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் இருக்க முடியாது. அலுவலகத்தில் ஆண் நட்பு என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
நல்ல பண்புடன் கூடிய நட்பு ஆத்மாவிலிருந்து வெளிவருமானால் அது வெளியுலக சமுதாயத்தில் நம்மை வெற்றி பெற்ற மனிதர்களாக உயர்த்திக்காட்டும். நட்பு என்பது அழகானது. உயர்ந்த நட்பிற்கு ஆண்-பெண் பேதம் கிடையாது. அப்படிப்பட்ட நட்பு பல சாதனைகளை நிகழ்த்தும் வல்லமை படைத்தது. உள்ளத்தின் தூய உணர்வுகளை மட்டுமே பெற்று வளரக்கூடிய நட்பு, வாழ்க்கையில் பல வெற்றிகளை தேடித்தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆண் பெண் நட்பு ஆபத்தானது!
» Chennai புதன்கிழமை, ஆகஸ்ட் 22, 9:18 AM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி மருமகளும் மகள் தான் சில குடும்பங்களில் மகனுக்கு பெண் தேடுகிறார்கள். தனது மகனின் அந்தஸ்திற்கு பொருத்தமான பெண் வேண்டும் என்று, பெண்ணிடம் பல்வேற
» உயிர்காத்த நட்பு
» அன்னத்தின் நட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum