தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் – வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

Go down

கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் – வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்? Empty கிராமி விருதுப் போட்டியில் 3 இந்தியர்கள் – வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்?

Post  ishwarya Fri Apr 26, 2013 5:55 pm

கிராமி விருதுக்கான போட்டியில் மூன்று இந்திய இசைக் கலைஞர்கள் உள்ளனர். இவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் விருது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் ரஹ்மான். இந்த நிலையில் தற்போது கிராமிப் போட்டியில் குதித்துள்ளார்.

இதே போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த தபேலா மேதை ஜாகிர் உசேன், சரோத் மேதை அம்ஜத் அலி கான் ஆகியோரும் உள்ளனர்.

சிறந்த திரைப்பட இசைத் தொகுப்பு (Slumdog Millionaire) மற்றும் சிறந்த திரைப்படப் பாடல் (Jai ho) ஆகிய இரு பிரிவுகளில் ரஹ்மான் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளார்.

சிறந்த கிளாசிகல் கிராஸ்ஓவர் இசைத் தொகுப்புப் பிரிவில் (The Melody of Rhythm) ஜாகிர் உசேனும், பாரம்பரிய உலக இசைப் பிரிவில் (Ancient Sounds) அம்ஜத் அலிகானும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் யார் வெல்லப் போவது என்ற எதிர்பார்ப்பி்ல் இந்திய ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லாஸ் ஏஞ்சலெஸ் ஸ்டேபிள்ஸ் அரங்கில் இன்று கிராமி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மேலே நீங்கள் படித்த தலைப்பு கிராமி விருதுகளை வென்ற பிறகு ஏ ஆர் ரஹ்மான் உச்சரித்தவைதான்.
» ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை!
» ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது… – யூகங்களை வெல்வாரா ரஜினி
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» ஆஸ்கர் விருதுப் படங்கள் – இலவசமாக பார்க்க அ‌ரிய வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum