தாலி கட்டாமல் தாம்பத்தியம்
Page 1 of 1
தாலி கட்டாமல் தாம்பத்தியம்
அழகு என்ற வார்த்தைக்கே அழகூட்டுவது பெண்ணினம். அத்தகைய பெண்ணின் அழகு பேராபத்தை விளைவிக்கும் என்பதால்தான் அவனைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தனர். ஒரு ஆணோ. பெண்ணோ ஏமாற்றப்படும் போது ஆணுக்கு உண்டாகும் பாதிப்பு ஈடுசெய்யக்கூடியதாக இருக்கும்.
பெண் ஏமாற்றப்படும் போது அதனுடைய பலாபலன் மொத்த குடும்பத்துக்கும் வந்து சேரும் என்பதால் தான் அவளுக்கு கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும் அதிகமாக இருந்தன.
அலுவலக பணிகளில் துரித முடிவுகளை துணிச்சலுடன் எடுத்து இக்கட்டான சூழ்நிலையில் சாதுரியத்தை பயன்படுத்தி சமாளித்து வெற்றியின் கரம் பிடித்து உல்லாசப் பறவைகளாக விண்ணை நோக்கி உயர பறந்து கொண்டிருக்கும் பெண்கள் தப்பித் தவறி சில நேரம் கழுதுகளின் பிடிகளில் சிக்கிக்கொள்கின்றனர்.
தற்போதுள்ள பெண்கள் மணமாகாமலேயே தாம்பத்தியம் (லைவ் இன் ரிலேஷன் சிப் மற்றும் லிவிங் டுகெதர்) என்ற புது உறவில் வாழ்கிறார்கள். அதாவது கல்யாணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவியாகயும் இல்லாமல் மனசுக்கு பிடித்த ஆணும் பெண்ணும் ஒரே வீட்டில் நான்கு சுவருக்குள் கண்ணும் காதும் வைத்தது மாதிரி குடும்பம் நடத்துகின்றனர்.
கால மாற்றத்துக்கேற்ப கலாசார மாற்றமும் ஏற்படுவதால் அதனுடைய சங்கலியில் சிக்கி வெளிவராமல் தவிப்பது பெண்கள் தான். நம்பியவன் ஏமாற்றிவிட்டான் என்ற நிலையில் அதைத் தாங்கிக்கொள்ளும் பாக்குவம் இல்லாமல் சம்பாதிக்கும் பெண்களே மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள முயலும் போது ’லைவ் இன் ரிலேஷன்சிப்’ உறவு முறையில் வாழும் சாதாரணப் பெண்களின் நிலையை விளக்கவும் வேண்டுமா?
விதியின் சதியில் சிக்கி குழந்தைகளோடு நிராதரவாக நிற்கும் அவர்கள் பெரும் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் பெண்களுக்கு....
» தாலி கட்டாமல் குடும்பம் நடத்தும் ப்ரியாமணி!
» தாம்பத்தியம் தழைக்க தங்கமான யோசனைகள்
» இருமுடி கட்டாமல்.....
» தாலி தாலி தாலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum