தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!!

Go down

78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!! Empty 78 வயதில் 9 வது திருமணம் செய்யும் எலிடபெத் டெய்லர்!!

Post  ishwarya Fri Apr 26, 2013 12:45 pm

நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற, உலகின் மிக அழகான பெண்மணி எனப் புகழப்பட்ட எலிசபெத் டெய்லருக்கும் அவரைவிட 30 வயது இளையவரான ஜாஸன் வின்டர்ஸுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

78 வயதாகும் பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் 9 வது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் நடித்ததை விட, திருமணம் செய்வதிலும் விவாகரத்து செய்வதிலும் அதிக புகழ் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.

இதுவரை 8 தடவை அவர் திருமணம் செய்து, விவாகரத்து பெற்றுள்ளார்.

லேரி என்பவரை கடைசியாக திருமணம் செய்தார். 1996-ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்துவிட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வந்தார். உடல்நலக் குறைபாடுகளில் அவதிப்பட்டு வந்த அவர் இப்போதுதான் குணமாகி வீடு திரும்பினார்.

2007 ல் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்லர் மறுத்தார்.

இந்த நிலையில் தற்போது ஜசன் வின்டர்ஸ் என்ற 49 வயது நபரை திருமணம் செய்யப் போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்துள்ளார்.

எலிசபெத்தும் வின்டர்ஸும் நீண்ட நாள் நண்பர்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» எந்த வயதில் திருமணம் செய்யலாம்?
» இளம் வயதில் திருமணம் தப்பில்லை! மிலி சைரஸ்
» வயதில் பெரியவரான சல்மானை எப்படி திருமணம் செய்ய முடியும்: அசின்…!
» பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு கொன்ற ஜப்பான் பெண்ணுக்கு 30 ஆண்டு சிறைஜப்பானின் மேற்கு ஒசாகா நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருபவர் சானே நகமுரா (வயது 25). இவருக்கு 3 வயதில் ஒரு மகள் மற்றும் ஒன்றரை வயதில் மகன் இருந்தனர். கணவன் இல்லாமல் தனியாக வாழ்ந
» தலைச்சம் பிள்ளைக்கு திருமணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum