தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே

Go down

இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே Empty இந்தி படத்தில் கவர்ச்சியாக நடிக்க த்ரிஷா டபுள் ஓகே

Post  ishwarya Thu Apr 25, 2013 12:59 pm

இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார் என்று த்ரிஷா கூறிவுள்ளார். அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்த காட்டா மீட்டா படம் இன்று வெளியானது. இதில் முழுக்க புடவை கட்டி வருகிறார். இந்தியில் குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்ட போது மறுத்தார்.

இதுகுறித்து த்ரிஷா கூறியதாவது, காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி உடையுடன் ஆடியுள்ளேன். இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயாராக இருக்கிறேன்.

காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற்கிறேன். 25ம் தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக செல்கிறேன் என்றார். மும்பையில் நேற்று (23.07.10) மாலை நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் த்ரிஷாவும் பங்கேற்றார்.

இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப் பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum