தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? – தமன்னா ஆவேசம்

Go down

கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? – தமன்னா ஆவேசம் Empty கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? – தமன்னா ஆவேசம்

Post  ishwarya Thu Apr 25, 2013 11:55 am

தமன்னாவும் கார்த்தியும் காதலிப்பதாக கிசு கிசு பரவியுள்ளது. இருவரும் இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். ஆனாலும் வதந்தி நின்ற பாடில்லை.

கார்த்தியும் தமன்னாவும் “பையா” படத்தில் இணைந்து நடித்தனர். மீண்டும் “சிறுத்தை” படத்திலும் ஜோடி சேருகிறார்கள். எனவே தான் அவர்கள் மீது வலுவான சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கார்த்தி சிபாரிசில்தான் தமன்னாவுக்கு இரண்டாவது தடவை அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்கின்றனர்.

காதல் பற்றி தமன்னாவிடம் கேட்டபோது, வழக்கம்போலவே மறுத்தார். அவர் சொல்கிறார்.

நானும் கார்த்தியும் நல்ல நண்பர்கள் இருவரும் “பையா” படத்தில் இணைந்து நடித்த அனுபவம் இனிமையானது. நாங்கள் காதலிப்பதாக வெளியான செய்திகள் பார்த்து சிரிப்பு வந்தது. ஏன் இப்படி வதந்தி பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இருவரும் ஒரே துறையில் இருப்பதால் இது போன்று பேசப்படுவது சகஜமானதுதான். எனவே இதை நான் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ளவில்லை.

என்னுடைய கவனம் எல்லாம் சினிமாவில் தான் இருக்கிறது. சிறந்த படங்களில் நடித்து நிறைய விருதுகள் வாங்கிய பிறகு திருமணம் செய்து செட்டில் ஆவேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் மகத் மீது டாப்ஸி மீண்டும் பாய்ச்சல்: என்னை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா?
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்
» திருமணம் நடக்கப்போவதாக வதந்தி: என் வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக அசின் ஆவேசம்
» நான் அதிக சம்பளம் கேட்பதாக வதந்தி பரப்புகிறார்கள் – தமன்னா
» கார்த்தியை கன்ஃபார்ம் செய்த ஹரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum