திருமணம் நடக்கப்போவதாக வதந்தி: என் வளர்ச்சியை தடுக்க சதி நடப்பதாக அசின் ஆவேசம்
Page 1 of 1

நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக மும்பை பட உலகில் செய்திகள் பரவியது. தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும், இருவீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்தி டி.வி.யொன்று இந்த செய்தியை ஒளிபரப்பியது. இதனால் அசின் ஆவேசமானார்.
மும்பையில் நிருபர்களை அவசரமாக சந்தித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-
எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முட்டாள்தனமானது ஆகும். என் வளர்ச்சியை பிடிக்காதவர்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
எனக்கு தற்போது 27 வயதுதான் ஆகிறது. இந்த சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று எனது வாழ்க்கையை நாசம் செய்ய நான் விரும்பவில்லை. சினிமாவில் நான் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. விருதுகள் வாங்க வேண்டியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறவும் லட்சியம் உள்ளது. இவற்றில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இந்த லட்சியங்கள் நிறைவேறிய பிறகுதான் திருமணம் பற்றி சிந்திப்பேன்.
இன்னும் ஏழு ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதன் பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விடுவேன். சினிமா, குடும்பம் என்று இரண்டு இடத்திலும் கால் வைக்கமாட்டேன். திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன்.
இவ்வாறு அசின் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கார்த்தியை காதலிப்பதாக வதந்தி பரப்புவதா? – தமன்னா ஆவேசம்
» அசின் இடத்தை பிடித்தே தீருவேன்! பூர்ணா ஆவேசம்
» அரசியல் பிரமுகருடன் எனக்கு திருமணம் நடந்ததாக வதந்தி: நடிகை ஷகிலா
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்
» நடிகை அசின் – சல்மான்கான் ரகசிய திருமணம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum