பாணா காத்தாடி – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
Page 1 of 1
பாணா காத்தாடி – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடிக்கும் படம் பாணா. பிரபல பட தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக சமந்தா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படம் பற்றி ஸ்பெஷல் ஹைலைட்ஸ் பின்வருமாறு :
* காத்தாடி, படத்தின் பின்புலமாக உள்ளது.
* சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கின்றனர்.
* இயக்குநர் பத்தி வெங்கடேஷ் : சென்னை பிலிம் இன்ஸ்டியூட்டில் இயக்குநர் படிப்பில் ‘விடியலை நோக்கி’ என்ற குறும்படத்தை எடுத்து, தமிழில் முதல் தேசிய விருது பெற்றிருக்கிறார்.
* சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் 16வது படம். மணிரத்னம், கதிர் போன்ற இயக்குனர்களை அறிமுகப்படுத்திய நிறுவனம்.
* சத்யஜோதி தியாகராஜன் மகன்கள் அர்ஜூன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். இனிவரும் காலத்தில் நல்ல தரமான படங்களை தயாரிக்க ஆர்வமாக, கதை கேட்டு வருகின்றனர்.
* நடிகர் முரளி மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
* நடிகை மெளனிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு, அதர்வாவின் தாயாக அதுவும் கணவனை இழந்த தாயாக நடித்திருக்கிறார்.
*பிரசன்னா, மாஞ்சா ரவி,அடியாள் (ராயபுரம்)கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்.புதுமுகமாக அறிமுகமான இந்த படத்தில் சிறப்பு தோற்றமான ரோலில் நடித்து இருக்கிறார்.
* இந்த படத்தின் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். இவரது 465 வது படம் பாணா. இவர் இயக்குநர் பாலா, மணிரத்னம் போன்ற பெரிய இயக்குநர்களிடம் பணி புரிந்துள்ளார்.
* யுவன் இசையில் 5 பாடல்களில் 1 பாடலை குஜராத்திலும், 1 பாடலை கேரளாவிலும் படம் பிடித்துள்ளனர்.
* பாணா என்ற இந்த படம் சென்னையில் பின்பற்றும் படம் அல்ல; சென்னை ராயபுரத்தில் படம் எடுத்துள்ளனர்.
* படத்தில் நடிக்கும் அத்தனை திரைபாத்திரகளுக்கும் சத்யஜோதி அலுவலகத்தில் 2 மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்துள்ளார் இயக்குநர்.
*படத்தின் கதை நாயகி சமந்தா, விண்ணை தாண்டி வருவாயா தெலுங்கு பதிப்பில் நடித்திருக்கிறார். ரொம்ப பிஸியா இருந்தாலும், பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமாகி இருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாணா காத்தாடி – திரை விமர்சனம்
» பாணா காத்தாடி – திரை விமர்சனம்
» இன்று முதல் பாணா காத்தாடி
» உத்தமபுத்திரன் – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
» வாகை சூட வா ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!
» பாணா காத்தாடி – திரை விமர்சனம்
» இன்று முதல் பாணா காத்தாடி
» உத்தமபுத்திரன் – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்
» வாகை சூட வா ஸ்பெஷல் ஹைலைட்ஸ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum