அசினுக்கு சென்னையில் சிவப்பு கம்பள வரவேற்பு
Page 1 of 1

திரைப்பட கூட்டமைப்பு போட்ட தடையை மீறி இலங்கைக்கு சென்றதோடு அந்நாட்டு அரசின் சிறப்பு தூதரைப் போல் செயல்பட்ட அசின் சென்னையில் முழுப் பாதுகாப்புடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
நேற்று சென்னை கடற்கரை சாலையில் அசின், விஜய் நடிக்கும் காதல் காவல் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் உள்ளூர் போலீஸ் மற்றும் தனியார் பாதுகாப்பு அதிகாரிகளின் துணையோடு ஜம்மென்று வந்திறங்கிய அசின் எந்த எதிர்ப்பும் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அவரை பெரும் சாதனையாளர் ரேஞ்சுக்கு படப்பிடிப்புக் குழுவினர் கவனித்துக் கொண்டனர்.
இலங்கை சென்றால் தடை போடுவோம் என்றெல்லாம் ஆவேசப்பட்ட சங்கங்கள் சிறு சலனத்தைக்கூட காட்டவில்லை என்பதும், ஈழத் தமிழனுக்காக பேசிய சீமான் சிறை சென்றது அவரது சொந்தப் பிரச்சனை என இயக்குனர்கள் சங்கத் தலைவர் கூறியதும் திரையுலகினரின் உள்தோற்றத்தை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.
தமிழனுக்காக பேசிய சீமானுக்கு சிறை, தமிழனைக் கொன்றவனை சிறப்பித்துப் பேசிய சீமாட்டிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு, அதுவும் தமிழ்நாட்டின் தலைநகரில். தமிழா தமிழா.. உன் ரோஷம் எங்கே தமிழா…?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» அசினுக்கு அழைப்பு
» அசினுக்கு எதிராக கண்டன போஸ்டர்
» 10 பேருக்கு பார்வை போன விவகாரம்: அசினுக்கு நோட்டீஸ்!
» அசினுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பு: ராஜபக்சே அரசு ஏற்பாடு!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum