தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிகட்டத்தில் மன்மதன் அம்பு

Go down

இறுதிகட்டத்தில் மன்மதன் அம்பு Empty இறுதிகட்டத்தில் மன்மதன் அம்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 5:18 pm

கமல்ஹாசன், மாதவன் நடிக்கும் மன்மதன் அம்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொடைக்கானலில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மன்மதன் அம்பு படத்தின் முதல் இரு ஷெட்யூல்கள் ஐரோப்பாவிலும், சொகுசு கப்பலிலும் நடந்தது. இறுதிகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து வருகிறது. மாதவன், த்‌ரிஷா இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

த்‌ரிஷா சென்னை வந்த பிறகு கமல் கொடைக்கானல் படப்பிடி‌ப்‌பில் கலந்து கொண்டார். இந்த ஷெட்யூலுடன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைவதாக யூ‌னிட்டில் உள்ளவர்கள் தெ‌ரிவித்தனர். விரைவில் போஸ்ட் புரொட‌க்சன் வேலைகள் தொடங்க உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum