இணையத்தில் மன்மதன் அம்பு
Page 1 of 1
இணையத்தில் மன்மதன் அம்பு
கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடித்திருக்கும் மன்மதன் அம்பு படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.
ரெட்ஜெயண்ட் தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளன. முக்கியமான காட்சிகளை சொகுசு கப்பலொன்றில் படமாக்கியுள்ளனர்.
படம் திரையரங்கில் வெளியாகும் முன்பே இணைத்தில் வெளியாகும் கொடுமை நடந்துவரும் நிலையில் மன்மதன் அம்பின் ட்ரெய்லரும் யு டியூபில் பார்க்கக் கிடைக்கிறது. தயாரிப்பாளர்களே இதற்கு அனுமதி வழங்கினார்களா இல்லை திருட்டுத்தனமாகச் சுட்டதா என்பது தெரியவில்லை.
கமல் இணையத்துக்கு இணக்கமானவர் என்பதால் பிரச்சனை ஏற்படாது என நம்பலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மன்மதன் அம்பு படத்துக்கு யு!
» டிச 17-ம் தேதி மன்மதன் அம்பு!
» இறுதிகட்டத்தில் மன்மதன் அம்பு
» சென்னையில் மன்மதன் அம்பு
» மன்மதன் அம்பு மனசை நோகடித்துவிட்டது – ஓவியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum