‘பி்ன்னாடி’ என்ன இருக்கு?!?
Page 1 of 1
‘பி்ன்னாடி’ என்ன இருக்கு?!?
எதை எதைதான் இன்சூர் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது நம்மூர் நடிகை களுக்கு. தனது ‘பின்புறம்’ (பட்டக்ஸ்) மிக அழகாக அம்சமாக இருப்பதாக கருதும் இந்தி நடிகை மினிஷா லம்பா, அதை இன்சூர் செய்யவுள்ளாராம்.
தங்களுக்கு அழகு சேர்க்கும் அழகான வாழைத் தொடை, அழகிய கால்கள், அம்சமான முகம் ஆகியவற்றை இன்சூர் செய்வது நடிகைகளுக்கு வழக்கமாகி விட்டது. ஹாலிவுட்டில் அழகான, எடுப்பான முன்னழகைக் கூட இன்சூர் செய்கிறார்கள்.
இந்த வரிசையில் படு வித்தியாசமாக, தனது பின்புறத்தை இன்சூர் செய்யவுள்ளார் இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் மினி டிரஸ்களில் கவர்ச்சிகரமாக வருவதை ஒரு கொள்கையாகவே வைத்திருப்பவர். காஷ்மீரில் பிறந்த அழகு ரோஜா.
‘பட்டக்ஸை’ பாதுகாப்பாக இன்சூர் செய்வது இது முதல் முறையல்ல. சமீபத்தில் நடிகர் ஜான் ஆப்ரகாம் கூட தனது பின்புறத்தை இன்சூர் செய்தார். அவர் வழியில் இப்போது மினிஷாவும் பின்புறத்தை இன்சூர் செய்யப் போகிறாராம்.
தனது பின்புறம் மிக அழகாக, எடுப்பாக, செக்ஸியாக இருப்பதாக பெருமையுடன் கூறுபவர் மினிஷா. பிரேசில் பெண்களுக்குத்தான் இப்படி எடுப்பாக பின்புறம் இருக்கும். உங்களுக்கும் அதுபோலவே இருக்கே என்று பலரும் பாராட்டிக் கூறுகிறார்களாம். இதைப் பார்த்து புளகாங்கிதமடைந்து போன மினிஷா இப்போது அதை இன்சூர் செய்ய முடிவு செய்துள்ளாராம்.
எனது பின்புறம் எனக்குப் பொக்கிஷம் போல. அதைக் காக்க நான் விரும்புகிறேன். எனவேதான் இன்சூரன்ஸ் எடுக்க முடிவு செய்துள்ளேன் என்கிறார் பெருமிதத்துடன்.
முன்னாடி இன்சூரன்ஸ் செய்யலாம், பின்னாடியுமா, அடி அம்மாடி…!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காய்கறியில் என்ன இருக்கு?
» சல்லுவுக்கும், பிப்ஸுக்கும் இடையே என்ன இருக்கு?
» என்னிடம் என்ன இருக்கு? ரசிகர்களுக்கு த்ரிஷா கேள்வி!!
» காய்கறியில் என்ன இருக்கு?
» என்கிட்ட இல்லாதது ஒவியாகிட்ட என்ன இருக்கு..? – தீபா ஷா காட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum