கார்த்தி – வருங்கால மக்கள் திலகம்
Page 1 of 1
கார்த்தி – வருங்கால மக்கள் திலகம்
உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது.
இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார்.
பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல்.
பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். இந்த புதிய பட்டத்துக்கு கார்த்தி நன்றி தெரிவித்தது அதைவிட ஆச்சரியம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அமெரிக்கர்கள் பார்வையில் முதல்வர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.,
» வருங்கால தொழில்நுட்பம்
» தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தகவல்கள்
» பெண்களின் வருங்கால கணவர் பற்றிய கனவு
» நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum