நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்
Page 1 of 1

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 84-வது பிறந்த நாள். அவர் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது திரைபடங்களின் மூலம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனலாம். அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய சுவையான சில தகவல்களை தெரிந்து கொள்வோமா..!
*கடந்த 1927 ஆம் ஆண்டு, இதே மாதம் 1-ஆம் தேதி விழுப்புரத்தில். சின்னையா என்பவருக்கும் ராஜா மணி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர்.
*இவருடைய முழுமையான பெயர் விழுப்புரம் சின்னையா பிள்ளை கணேசன். அவருடைய சான்றுகளில் அவரது பெயர் வி.சி.கணேசன் என்றே குறிப்பிட்டிருக்கும்.
*நாடகத்தில் நடிக்கும் பொழுது ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ நாடகத்தில், சிவாஜியாக நடித்ததால், அன்று முதல் அவர் சிவாஜி கணேசன் என்று அழைக்கப்படலானார். அவருக்கு அந்த பட்டத்தை வழங்கியது தந்தை பெரியார்.
*1952-ல் வெளியான பராசக்தி படம்தான் சிவாஜி கணேசனின் முதல் படம். இப்படத்திற்கு கலைஞர் கருணாநிதி அனல் தெறிக்கும் வசனங்களை எழுதியிருந்தார். இவருக்கும் இதுவே முதல் படம். இப்படம் அபார வெற்றி பெற்றது.
*அதன் பிறகு இவர் வாழ்வில் மெல்ல வசந்தம் வீசியது. தமிழ் சினிமாவில் நடிப்புக்கென பல படங்களை தந்திருக்கிறார். அதில் வரலாறு, ஆன்மீகம், சமகாலம், இலக்கியம் என அனைத்திலும் நடித்திருக்கிறார்.
*தமிழ் சினிமாவில் இருதுருவங்களாக இருந்த எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்து நடித்த ஒரை ஒரு படம் கூண்டுக்கிளி.
*வெளி உலகத்திற்கு இவர்கள் இரண்டு துருவங்கள் என்றாலு, உண்மையில் இவர்கள் இருவரும் பாசமுள்ள அண்ணன் தம்பிகளாகப் பழகினர் என்பது சிலருக்கு மட்டுமே அறிந்த உண்மையாகும்.
*சிவாஜி கணேசன் நடித்த படங்களை எம்.ஜி.ஆர் விரும்பிப் பார்ப்பார். சிவாஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தை எம்.ஜி.ஆர் 27 முறை பார்த்திருக்கிறார்.
*எம்.ஜி.ஆர், என்.எஸ்.கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.என்.நம்பியார், உள்ளிட்ட ஜாம்பவான்களுடன் மட்டுமல்லாது ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்டோருடன் நடித்துள்ளார்.
*தமிழ் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்பட 300 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
இவர் வாங்கிய விருதுகள்
*ஆப்பிரிக்க – ஆசியத் திரைப்பட விழாவில் (கெய்ரோ,1960), சிறந்த நடிகருக்கான விருது.
*பத்ம ஸ்ரீ விருது (1966)
*பத்ம பூஷன் விருது (1984)
*செவாலியே விருது (1994)
*தாதா சாகேப் பால்கே விருது (1997)
*1962ல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார்.
*இவரது கலைச்சேவையை பாராட்டி, இந்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியிருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் திலகம் சிவாஜிக்கு பாரத ரத்னா வழங்க பாராளுமன்றத்தில் பேசுவேன் – திருச்சி சிவா
» நடிகர் பிரேம்ஜியின் பிறந்தநாள்
» நடிகர் அஜீ்த்துக்கு இன்று 40வது பிறந்தநாள்.
» 59-வது பிறந்தநாள்: நடிகர் ராதாரவிக்கு ஜெயலலிதா வாழ்த்து
» தாத்தா இறந்த துக்கத்திலும் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum