தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடுகளம் படத்தில் இருந்து திரிஷாவை நீக்க நான் காரணம் அல்ல- டாப்சிபானு

Go down

ஆடுகளம் படத்தில் இருந்து திரிஷாவை நீக்க நான் காரணம் அல்ல- டாப்சிபானு Empty ஆடுகளம் படத்தில் இருந்து திரிஷாவை நீக்க நான் காரணம் அல்ல- டாப்சிபானு

Post  ishwarya Wed Apr 24, 2013 1:21 pm

தெலுங்கில் பிரபல நடிகை யான டாப்சி பானு தமிழில் ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுக மாகியுள்ளார். வந்தான், வென்றான் படத்தில் ஜீவா ஜோடியாகியுள்ளார்.

ஆடுகளம் படத்தில் திரிஷா நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவரை நீக்கி விட்டு டாப்சியை ஒப்பந்தம் செய்துள்ளனர். திரிஷாவை மாற்றியதற்கு நீங்கள் தான் காரணமா என்று கேட்டபோது மறுத்தார். அவர் கூறியதாவது:-

தெலுங்கில் நான் நடித்த ஜூமாண்டி நாடம் படம் சமீபத்தில் ரிலீசானது. அந்த படத்தை பார்த்து தான் என்னை தமிழ் படங்களில் நடிக்க அழைத்தனர்.

ஆடுகளம் படத்தில் நடிக்க நான் சென்னை வந்த பிறகு தான் முதலில் அக்கேரக்டரில் நடிக்க முடிவு செய்திருந்த தகவல் தெரிந்தது.

இந்த படத்தில் எனது கேரக்டர் நிஜ வாழ்க் கைக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. என்னை கேரக்டருக்கு பொருத்த மாக இயக்குனர் வெற்றி மாறன் மாற்றி யுள்ளார். தனுசுடன் நடிக்கும் அனுபவமும் இனிமை யானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum