தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சேரன் செய்வது சின்னப் படமல்ல

Go down

சேரன் செய்வது சின்னப் படமல்ல Empty சேரன் செய்வது சின்னப் படமல்ல

Post  ishwarya Wed Apr 24, 2013 12:12 pm

சேரன் யுத்தம் செய் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. மிஷ்கின் இயக்கும் இந்தப் படம், கொ‌ரிய படமான மெம‌ரிஸ் ஆஃப் மர்டர் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு சேரன் முரண் என்ற படத்தில் நடிக்கிறார். சேரனுடன் பிரசன்னாவும் முரணில் நடிக்கிறார், இயக்கம் ராஜன் மாதவ். சேரன் முரணை தயா‌ரிக்கிறார்.

த்‌ரில்லர் படமான இது கௌதமின் நடுநிசி நாய்களைப் போல 90 நிமிடங்களே ஓடும் என செய்திகள் வெளியாயின. ஆனால் இதனை இயக்குனர் மறுத்துள்ளார். இது சாதாரண தமிழ் சினிமா போலவே இருக்கும். 90 நிமிடங்களில் எடுக்கப்படும் சின்னப் படம் அல்ல என்று தெ‌ரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சேரன் கிடார் ஃப்ளேயராக நடிக்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum