தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சகுனி முழுக்க அரசியல் படமல்ல : கார்த்தி

Go down

சகுனி முழுக்க அரசியல் படமல்ல : கார்த்தி Empty சகுனி முழுக்க அரசியல் படமல்ல : கார்த்தி

Post  ishwarya Mon Mar 25, 2013 5:56 pm



செய்திகளுக்குப் பஞ்சமில்லாமல் தயாராகி வரும் சகுனி படத்தைப் பற்றி அதன் கதாநாயகன் சொன்னால் அது செய்தியாகாமல் போய்விடுமா என்ன?

ஆம். இனி அவரேக் கூறுகிறார்.

"பொதுப் பிரச்சினையை புத்திசாலித்தனமாக முடித்து அதன் மூலம் எனது பிரச்சினையை எவ்வாறு நான் தீர்த்துக் கொள்கிறேன் என்பதே சகுனி படத்தின் முக்கியக் கதையாகும். ஆனால் இது முழுகக முழுக்க அரசியல் படமல்ல. அரசியலும் இடம்பெற்றுள்ள படம் என்று கூறலாம்" என்கிறார் கார்த்தி.

சிறுத்தையில் ஜோடி சேர்ந்த கார்த்தி-சந்தானம் இதிலும் ஜோடியாகவே சுற்றுகின்றனர். இது பற்றி கார்த்தியிடம் கேட்டால், "இப்படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன். சில காட்சிகளைப் பார்த்தால் நிச்சயமாக விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையை தந்திரமாக வெல்வதே எங்கள் கூட்டணியின் வேலை. இதை மிக அழகான காட்சிகளாக எடுத்துள்ளனர். படம் வெளியானதும் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்" என்கிறார் நம்பிக்கையோடு.

சகுனி பட புகைப்பட கேலரியைப் பார்க்க

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum