இயக்குநர் பாலாவுக்கு பெண் குழந்தை
Page 1 of 1
இயக்குநர் பாலாவுக்கு பெண் குழந்தை
இயக்குநர் பாலா – முத்துமலர் தம்பதிககு பெண் குழந்தை பிறந்தது. கடந்த 2004ம் ஆண்டு இவருக்கும் திருமணம் நடந்தது.
சில ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்தது.
ஆனாலும் இந்த விஷயத்தைப் பற்றி வெளியில் ஏதும் சொல்லவில்லை பாலா. பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் குறித்து செய்திகளை வெளியில் சொல்ல விரும்பாதவர் பாலா.
இது தெரிந்தும் அவரிடம் குழந்தை பிறந்தது குறித்து கேட்டு, குலுக்குவதற்கு ஒரு நடிகர் கைநீட்ட, “ஆமா, நாட்டுக்கு ரொம்ப அவசியமான செய்தி..” என்றார் தனக்கே உரிய எள்ளல் புன்னகையுடன். நல்ல வேளை நாம் அதுபற்றி எதுவும் அவரிடம் நேரடியாகக் கேட்கவில்லை!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபலங்களின் பெண் வாரிசுகளின் இயக்குநர் ஆசை!
» காதலித்து ஏமாற்றியதாக கழுகு பட இயக்குநர் மீது பெண் புகார்!
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» சங்கீதாவுக்கு பெண் குழந்தை
» பெண் குழந்தை வளர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum