சங்கீதாவுக்கு பெண் குழந்தை
Page 1 of 1
சங்கீதாவுக்கு பெண் குழந்தை
நடிகை சங்கீதாவுக்கு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
நடிகை சங்கீதாவும், பாடகர் க்ரிஷும் காதலித்து 2009ல் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் திருமணத்தை க்ரிஷின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமணத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். சில நடிகைகளைப் போல திருமணத்துக்குப் பின் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் சங்கீதா.
இந்நிலையில் அவர் கர்ப்பமாக தற்காலிகமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். நேற்று அவருக்கு பிரசவ வலி எடுத்ததைத் தொடர்ந்து சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
தாயும் சேயும் நலமாக இருப்பதாக க்ரிஷ் தெரிவித்துள்ளார்.
சங்கீதா பெண் குழந்தை, க்ரிஷ்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை: குஷ்பு, ஜீவா, பிரேம்ஜி வாழ்த்து
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» ரம்பாவுக்கு பெண் குழந்தை!
» ரம்பாவுக்கு பெண் குழந்தை!
» கார்த்திக்கு பெண் குழந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum