தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபுதாபியில் மானாடா மயிலாட இறுதிப் போட்டி -பிரபுதேவா, நயனதாரா சீப் கெஸ்ட்!

Go down

அபுதாபியில் மானாடா மயிலாட இறுதிப் போட்டி -பிரபுதேவா, நயனதாரா சீப் கெஸ்ட்! Empty அபுதாபியில் மானாடா மயிலாட இறுதிப் போட்டி -பிரபுதேவா, நயனதாரா சீப் கெஸ்ட்!

Post  ishwarya Tue Apr 23, 2013 6:16 pm

கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவாவும், நயனதாராவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி மானாட மயிலாட சீசன் 5-ன் பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5ன் ஜட்ஜ்களான குஷ்பு, நமீதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

சிறப்பு விருந்தினர்களாக நயனதாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர்.

இப்போட்டியில் ஜோடிகள் பயஸ்-வர்ஷா, பாலா-ஷ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோரும் பங்கு பெறுகின்றனர்.

இதற்கான டிக்கெட்களை அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் கட்டணமாக 30 திர்ஹாம் முதல் 150 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ம் தேதி முதல் டிக்கெட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

டிக்கெட்களைக் கீழ்க் கண்ட இடங்களில் பெறலாம்

அபுதாபி

சதர்ன்வுட் ரெஸ்டாரென்ட் – 02 6267673
ராயல் வெஜிடேரியன் ரெஸ்டாரென்ட் – 02 6787272
செட்டினாட் ரெஸ்டாரென்ட் – 02 6777699
அஞ்சப்பர் ரெஸ்டாரென்ட் – 02 6721500
சங்கீதா ரெஸ்டாரென்ட் – 02 6321618
ஸ்வாகத் ரெஸ்டாரென்ட் – 02 6778558
முசாபா செளத் இந்தியன் ரெஸ்டாரென்ட் – 02 5522795

துபாய்

ஷிவ்ஸ்டார் ரெஸ்டாரென்ட் – 04 3362566
சரவண பவன் – 04 3345252
பெருமாள் ஷாப் – 04 3539388
சிம்ரன் ஆப்ப கடை – 04 3347570
மூன்லைட் ரெஸ்டாரென்ட் – 04 3350120

ஷார்ஜா

சபையர் ரெஸ்டாரென்ட் – 06 5614393
சென்னை ஜூவல்லரி – 06 5628103
மெட்ராஸ் குரோஸரி- 06-5637002

மற்றும்

ரமேஷ் விஸ்வநாதன்-தலைவர-யு.ஏ.இ. தமிழ்ச் சங்கம்- 971 50 5865375

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மானாட மயிலாட இறுதிப் போட்டியில் ஜெயம் ரவி
» பிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் ‘பலே’ ஆதரவு!
»  பிரபுதேவா – நயனதாரா கல்யாணத்திற்கு மனைவி ரமலத் சம்மதம்?
» ரமலத் புகார் கொடுத்தால் பிரபுதேவா – நயனதாரா மீது நடவடிக்கை: போலீஸ்
» ரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum