பிரபுதேவா சொத்துக்களை முடக்க ரம்லத் கோரிக்கை!
Page 1 of 1

பிரபு தேவா பெயரில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் முடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் அவரது மனைவி ரம்லத்.
நயன்தாராவுடனான கள்ளக் காதல் காரணமாக, மனைவி ரம்லத் மற்றும் இரு குழந்தைகளை பிரிந்து வசிக்கிறார் பிரபுதேவா.
இதனால் தன்னுடன் பிரபுதேவாவைச் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், நயன்தாராவும் பிரபு தேவாவும் இணைந்து நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடாது என்றும் கோரி இரு தனித்தனி வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், பிரபு தேவா தனது பெயரில் உள்ள சொத்துக்களை விற்றுவிட்டு, மும்பை அல்லது துபாயில் நயன்தாராவுடன் செட்டிலாகிவிடக் கூடும் என செய்திகள் வருவதால், அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் விற்க முடியாத அளவுக்கு முடக்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ரம்லத். இதனை எழுத்துப்பூர்வ மனுவாக தனது இரண்டாவது வழக்கில் சேர்த்துள்ளாராம்.
இதனால், பிரபு தேவா பெரும் கோபத்திலிருக்கிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரம்லத் வழக்கை சந்திக்க பிரபுதேவா முடிவு!!
» நயன்தாராவுடன் ரம்லத் ஒரே வீட்டில் வசிக்கலாம்; பிரபுதேவா சமரச திட்டம்
» ‘மயக்கம் என்ன’ படத்தை முடக்க கூடாது: ஐகோர்ட்டில், டைரக்டர் செல்வராகவன் மனு
» தனுஷ் நடித்த “மயக்கம் என்ன” படத்தை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
» அக்கான்னு கூப்பிட்டு…! – நயன்தாரா பற்றி ரம்லத்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum