பிசின் நடிகையின் புது டெக்னிக்!
Page 1 of 1
பிசின் நடிகையின் புது டெக்னிக்!
தமிழில் முன்னணி இடத்தில் இருக்கும்போதே பாலிவுட் பக்கம் போன பிஸின் நடிகைக்கு ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு.
அம்மணி தமிழில் நடித்து ஹிட் ஆன அந்த படம் இந்தியிலும் ஹிட் ஆனதால், தனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு அடுத்து வெளியான லக் இல்லாத லக் படம் மார்க்கெட்டை ஒரேயடியாக சரித்து விட்டது. இதையடுத்து தமிழ் சினிமா பக்கம் வர மாட்டேன் என்று சொன்னவர் இப்போது இளைய தளபதி நடிகருடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரம் இன்னொருபுறம் பாலிவுட் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கிறாராம். இந்தித் திரையுலகில் பல முன்னணி பிரமுகர்களை நண்பராக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் பிஸின், தமிழில் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆன படங்கள் பற்றி பேசி, அந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்தால் செம ஹிட் ஆகும் என்ற அட்வைஸையும் கொடுத்து வருகிறாராம்.
அப்படி பிஸின் ரெகமன்ட் செய்யும் படம் ரீ-மேக் செய்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம்தான் இதற்கு காரணமாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எடையை குறைக்க தபசி கையாளும் புது டெக்னிக்!!
» தமன்னா முதுகில் பிட்! கலெக்ஷனை அள்ள புது டெக்னிக்!!
» ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ இயக்குநரின் விளம்பர டெக்னிக்!
» தொப்பையை குறைக்க உலக நாயகன் கையாளும் டெக்னிக்!
» இது மலிவான விளம்பர டெக்னிக்! – நமீதாவின் பளீர் பேட்டி’!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum