தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ர‌ஜினி முத்தமிட்ட டைரக்டர்

Go down

ர‌ஜினி முத்தமிட்ட டைரக்டர் Empty ர‌ஜினி முத்தமிட்ட டைரக்டர்

Post  ishwarya Tue Apr 23, 2013 1:32 pm

விட்டால் எந்திரனையே இந்த சின்ன மைனா தூக்கி‌ச் சாப்பிடும்போல. அந்தளவுக்கு பிரபுசாலமனின் மைனா அனைவர் மனதிலும் நங்கூரம் பாய்ச்சியிருக்கிறது.

மைனாவை பார்த்த பாலா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலேயே மனதார பாராட்டினார். அவரைப் போலவே கமலும். ர‌ஜினிக்கு மைனாவை தனியாக போட்டுக் காண்பித்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்துவிட்டடு வெளியே வந்தவர் இயக்குனர் பிரபுசாலமனை கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமழை பொழிந்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்தில் நான் நடித்திருந்தால் அது எனக்கு பெருமையாக இருந்திருக்கும் என நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

அதேபோல் இயக்குனர் பாலா தனது அலுவலகத்துக்கு மைனா டீமை வரவழைத்து விருந்து கொடுத்திருக்கிறார்.

லிங்குசாமியின் விருந்து தனிவகை. பிரபுசாலமனின் அடுத்தப் படத்தை இவர்தான் தயா‌ரிக்கிறார். பட்ஜெட் ஆறு கோடி என்கிறார்கள். ம்… மெகா விருந்துதான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum