ரஜினி – மது, புகைக்கு தடை
Page 1 of 1
ரஜினி – மது, புகைக்கு தடை
ரஜினியின் ஸ்டைல் அளவுக்கு பிரபலமானது அவரது மதுப்பழக்கம். பல வருட பழக்கம்… அதனை ஒரேயடியாக தலைமுழுக முடிவெடுத்துள்ளார்.
ரஜினிக்கு உடல்நலக்குறை ஏற்பட்டதற்கு அவர் மேற்கொண்ட கடுமையான டயட்டே காரணம் என அவரது அண்ணன் தெரிவித்துள்ளார். ராணா படத்துக்காக 15 கிலோ வரை குறைத்திருக்கிறாராம் எடையை. மேலும் மது, புகை அறவே இல்லையாம். இந்த திடீர் மாற்றங்கள் உடலுக்கு ஒவ்வாமல் போதாக கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் புகை மற்றும் மது கொள்கையில் தான் கடைபிடித்த தீண்டாமை கொள்கையை ரஜினி விடுவதாக இல்லையாம். இந்த உறுதி குடும்பத்தாரை மட்டுமின்றி ரசிகர்களையும் ஆனந்தப்பட வைத்திருக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆட மாட்டார் ரஜினி
» ஆட மாட்டார் ரஜினி
» கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி?
» ஸ்ரீதேவியை ரசித்த ரஜினி
» வழக்கு எண் - வாழ்த்திய ரஜினி
» ஆட மாட்டார் ரஜினி
» கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ரஜினி?
» ஸ்ரீதேவியை ரசித்த ரஜினி
» வழக்கு எண் - வாழ்த்திய ரஜினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum