தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்

Go down

ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் Empty ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்

Post  ishwarya Tue Apr 23, 2013 11:55 am

நடிகை ஷம்மு ஓரினச் சேர்க்கை கலாச்சாரத்துக்கு ஆதரவு தருவதாக கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது இந்து மக்கள் கட்சி.

ஓரின சேர்க்கை குற்றமல்ல. அது தனிப்பட்டவரின் சொந்த விஷயம். உச்ச நீதிமன்றமே சாதகமான தீர்ப்பு கூறியுள்ளது. உலக நாடுகளிலும் அங்கீகரித்து உள்ளன. இதில் நாம் யார் எதிர்க்க, என்று கூறி இருக்கிறார்.

இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரினச் சேர்க்கை சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியது. இயற்கைக்கு மாறானது. குடும்ப வாழ்க்கையை சிதைக்க கூடியது. அதனை நடிகை ஷம்மு ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

சில விஷயங்களை பகிரங்கமாக பேசுவதை தவிர்க்க வேண்டும். ஓரினசேர்க்கை முறை என்பதும் அப்படித்தான். இதனை ஷம்மு போன்றவர்கள் பேசுவதால் இளம் வயதினர் மத்தியில் தவறான எண்ணங்கள் உருவாகிவிடும்.

ஆணுக்கு ஆண் மீதும், பெண்ணுக்கு பெண் மீதும் ஈர்ப்பு ஏற்படுவதெல்லாம் வக்கிர எண்ணம். சிறுவர், சிறுமிகள் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே ஷம்மு வெளிப்படையாக இதனை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்…,” என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ஆபாச போஸ் கொடுப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!
» எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடம் - கட்டையை போடும் இந்து மக்கள் கட்சி
» ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை… இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum