எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடம் - கட்டையை போடும் இந்து மக்கள் கட்சி
Page 1 of 1

கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க வித்யா பாலனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாழ்க்கை வரலாற்றை எடுப்பது மற்ற திரைப்படங்களை இயக்குவதைவிட சவாலானது. அப்படி எடுக்கப்படும் படங்கள் - பெரும்பாலும் ரசிகர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை. சமீபத்திய உதாரணம் அம்பேத்கர் குறித்த திரைப்படம். மம்முட்டியின் அற்புதமான நடிப்பு இருந்தும் படம் மோசமாக புறக்கணிக்கப்பட்டது. இதில் விதிவிலக்கு காந்தி.
ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராஜிவ் மேனன் கர்நாடக இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளார். எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்க அவர் தேர்வு செய்திருப்பது வித்யாபாலனை. பல்வேறு கதாபாத்திரங்களை திறமையாக கையாண்டவர், தென்னிந்திய முகச்சாயல் கொண்டவர்.
எம்.எஸ். பிறந்தது 1916 -ல். முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் பல புராணப் படங்களில் நடித்துள்ளார். பல்வேறு நாடுகளுக்கு சென்று கச்சேரிகள் நடத்தியிருக்கிறார். அவரின் கதையை திரைப்பமாக்குவதென்றால் 1916 ஆண்டில் மதுரை எப்படியிருந்தது என்பதை காட்ட வேண்டும்.
அதேபோல் அன்றைய மதராசப்பட்டணமான சென்னை. இவையெல்லாம் பெரும் செலவும் உழைப்பும் கோரக்கூடிய விஷயங்கள். யாராவது திரைப்படமாக எடுக்க முன்வருவது அபூர்வம்.
ஆனால் இந்து மக்கள் கட்சிக்கு இவையெல்லாம் ஒரு விஷயமில்லை. வித்யாபாலன் கவர்ச்சி நடிகை. அவர் எப்படி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வேடத்தில் நடிக்கலாம் என்று கட்டையை போட்டிருக்கிறார்கள்.
வீடியோ புகழ் நித்யானந்தா உலக அளவில் சேவை புரிவதாக ஜெயேந்திரர் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். உலக அளவில் அருள்புரிபவருக்கே ஊழியம் செய்தவர் ரஞ்சிதா.
இந்து மக்கள் கட்சிக்கு அவர் ஓகே வா?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திவ்யாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி!
» கோச்சடையானில் ஆசின் நடித்தால் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம் – இந்து மக்கள் கட்சி
» 86 பேருக்கு அனுஷ்கா மது விருந்து கொடுத்தார்: இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஷம்முவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்
» ஆர்யா படத்துக்கு செருப்பு மாலை… இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum