ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு வேட்டி-சேலை, இலவச உணவு; ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா நாளை (12-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தியாகராய நகர் ஸ்ரீராக வேந்திரா கோவிலில் தி.நகர் எஸ்.பழனி தலைமையில் ரஜினி பெயரில் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. ஏழைகளுக்கு அன்னதானமும், வழங்கப்படுகிறது.
அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் கோட்டூர் என்.மாரி தலைமையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. டி.பி.சத்திரம் காலனியில் அண்ணா நகர் எம்.செல்வமணி தலைமையி அன்னதானம் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில் அரும்பாக்கம் வி.பூமிநாதன், ஆர்.ரஜினி ரமேஷ் கலந்து கொள்கின்றனர்.
அண்ணா நகர் பகுதியில் ரவிச்சந்திரன், வீராசம்பத், மோகன், வீரச்சுடர் ரவி ஆகியோர் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு சூளைமேடு பஜனை கோவிலில் சிறப்பு பூஜையும் சர்க்கரை பொங்கல் வழங்குதலும் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.கே.முசா, ஜி.தங்க ராஜ், எஸ்.பிரபு, எம்.பாஸ்கர், எம்.ஆர்.செந்தில்குமார், சாமிராஜா, தனசேகர், சீனிவாசன், ரமேஷ், கிரிதரன், சீனு ஆகியோர் செய்துள்ளனர்.
அண்ணா நகர் கில்டு ஆப் சர்வீசில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அண்ணாநகர் டில்லி தலைமையில் இன்று இலவச உணவு வழங்கப்பட்டது. என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி, ஸ்ரீகாந்த், தாமஸ், எம்.பழனி, ச.பழனி, முரளி, இருதயராஜ், துரை ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை எஸ்.ரஜினி வில்லா, எஸ்.ஆர்.அன்புக்கினியன் செய்து இருந்தனர்.
மகாகவி பாரதி நகரில் எம்.கே.பி.நகர் சந்தானம் தலைமையிலும், தாம்பரத்தில் ராஜமூர்த்தி தலைமையிலும் உணவு வழங்கப்படுகிறது.
இலவச வேட்டி- சேலைகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேலாயுதம் ரிலீஸ் – பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்!
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு உணவு, கோவிலில் சிறப்பு பூஜை
» இது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ராகவேந்திரர் பிறந்த நாள்… 100 குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்த லாரன்ஸ்!
» விஜய் பிறந்த நாள் – அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum