தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலாயுதம் ரிலீஸ் – பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்!

Go down

வேலாயுதம் ரிலீஸ் – பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்! Empty வேலாயுதம் ரிலீஸ் – பிறந்த நாள்: இலவச வேட்டி சேலை வழங்கும் விஜய்!

Post  ishwarya Fri Apr 19, 2013 11:56 am

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.

எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.

வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஜினி பிறந்த நாள்: ஏழைகளுக்கு வேட்டி-சேலை, இலவச உணவு; ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு
» விஜய் பிறந்த நாள் – அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவச தங்க மோதிரம்!
» ராகவேந்திரர் பிறந்த நாள்… 100 குழந்தைகளுக்கு இலவச பள்ளிக்கூடம் அமைத்த லாரன்ஸ்!
» நடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!
» ‘வேலாயுதம்’ ரிலீஸ் தேதி மாற்றம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum