நீச்சல் உடையில் நடிக்க தயார் – ஸ்ரேயா
Page 1 of 1
நீச்சல் உடையில் நடிக்க தயார் – ஸ்ரேயா
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார் ஸ்ரேயா. ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ரசிகர்கள் விருப்பப்படி நடிப்பது தான் நடிகைகள் கடமை. எனக்கு அழகு இருக்கிறது. அதன் மூலம் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். உடம்பை முழுமையாக மூடிக்கொண்டு நடித்தால் ரசிகர்களுக்கு எரிச்சல் வந்து விடும்.
எனவே அவர்களுக்காக கவர்ச்சியாக நடிக்கிறேன். சில நடிகைகள் நீச்சல் உடையில் நடிக்கின்றனர். நானும் அது போல் நீச்சல் உடையில் நடிக்கத் தயார். ஆனால் அது போன்ற கதைகள் இன்னும் வரவில்லை.
பொது விழாக்களில் கவர்ச்சி உடை அணிந்து கலந்து கொள்வதை சிலர் விமர்சிக்கின்றனர். அப்படி வருவது தவறல்ல.
காதல் மனித வாழ்க்கையில் ஒரு அங்கம். எனக்கு யார் மீதும் இன்னும் காதல் வரவில்லை. அப்பா அம்மா என் மேல் பிரியமாக இருக்கிறார்கள். திருமண விஷயத்தை அவர்களிடம் விட்டு விட்டேன்.
சினிமா மேல் அளவு மீறிய காதல் எனக்கு இருக்கிறது. படப்பிடிப்பு என்றால் சந்தோஷமாக ஓடுகிறேன். மழை, வெயில் பற்றி கவலைப்படாமல் நடிக் கிறேன். சினிமாவில் எனக்கு சலிப்பே வராது.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீச்சல் உடையில் தமன்னா
» நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன் – காஜல் அகர்வால்
» நெருக்கமாக நடித்தனர்; சல்மான்கானுடன் நீச்சல் உடையில் அசின்
» நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல! – பதினாறு அடி பாயும் கார்த்திகா
» தனுஷுடன் நடிக்கத் தயார் – சிம்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum