நீச்சல் உடையில் தமன்னா
Page 1 of 1
நீச்சல் உடையில் தமன்னா
சம்பளம் உயரும் போது நடிகைகளின் ஆடைகளின் அளவும் குறையும். இதில் ஆச்சரியமில்லை. நீச்சல் உடையெல்லாம் இன்று சாதாரணம்.
இந்தியில் அசினும், தெலுங்கில் த்ரிஷாவும் நீச்சல் உடையில் நடிக்கிறார்கள் என்ற செய்தி ரசிகர்களின் நாவில் எச்சில் ஊற வைத்துள்ளது. இருவரும் ஆசை காட்டி இறுதியில் மோசம் செய்யவும் கூடும். இதய பலவீனமான ரசிகர்கள் இந்த அதிர்ச்சிக்கு இப்போதே தயாராக இருப்பது அவசியம்.
ரசிகர்களுக்கு இன்னொரு இனிப்பு செய்தி. தெலுங்கில் தயாராகும் ரக்சா படத்தில் தமன்னா நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். தமன்னாவின் நாலு இன்ச் இடுப்பைப் பார்த்து நாக்குத் தள்ளிப் போன ரசிகனுக்கு இது ஆனந்த தரிசனம்.
பரவசப்படுத்தியே கொல்வார்களோ?

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீச்சல் உடையில் நடிக்க தயார் – ஸ்ரேயா
» நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன் – காஜல் அகர்வால்
» நெருக்கமாக நடித்தனர்; சல்மான்கானுடன் நீச்சல் உடையில் அசின்
» நீச்சல் உடையில் நடிப்பது தப்பு அல்ல! – பதினாறு அடி பாயும் கார்த்திகா
» நீச்சல் உடை சினேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum