தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது

Go down

நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது Empty நடிகை மீனாவுக்கு நேற்று சென்னையில் பெண் குழந்தை பிறந்தது

Post  ishwarya Sat Apr 20, 2013 5:32 pm

பிரபல நடிகை மீனா நேற்று அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீனா. மீனா என்றால் என்றால் நம் நினைவுக்கு வருவது அவரது அழகான கண்கள் தான்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீனா பெங்களூரில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வித்யாசாகர் என்பவரை மணந்தார். பின்னர் நடிப்பில் இருந்து மெல்ல மெல்ல விலகி பெங்களூரில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் அவர் கர்ப்பமானார். தலை பிரசவத்திற்கு சென்னையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி எடுத்ததை அடுத்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு நேற்று பகல் 11. 30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகை சங்கீதாவுக்கு பெண் குழந்தை: குஷ்பு, ஜீவா, பிரேம்ஜி வாழ்த்து
»  என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» அக்கா வேடத்தில் நடிக்க நடிகை மீனாவுக்கு விஜய் அழைப்பு
» குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் (பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)
» குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் (பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum