தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது

Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது                Empty ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது

Post  ishwarya Sat Apr 20, 2013 4:17 pm

127 ஹவர்ஸ் என்ற படத்தில் இப் ஐ ரைஸ் என்ற பாடலுக்காக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளது.

டேனி போயல் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இதுதவிர அந்தப்படத்திற்காக ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. இந்நிலையில் மீண்டும் இவர்களது கூட்டணியில் 127 ஹவர்ஸ் என்ற படம் வெளியாகியுள்ளது. ஆரன் ரால்ஸ்டன் என்ற மலையேறுபவரின் பற்றிய கதையாகும்.

இதனிடையே கிரிடிக் சாய்ஸ் எனப்படும் விமர்சகர்கள் விருது 127 ஹவர்ஸ் படத்தில் இடம்பெற்ற இப் ஐ ரைஸ் என்ற படத்திற்காக கிடைத்துள்ளது. இந்த விருது கிடைக்கப்பெற்றவர்களுக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மேலும் ஒரு ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பப்ளிக் சாய்ஸ்’ விருது!
» கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா விருது – வழங்கினார் மன்மோகன் சிங்!
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum