தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பப்ளிக் சாய்ஸ்’ விருது!

Go down

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பப்ளிக் சாய்ஸ்’ விருது! Empty ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பப்ளிக் சாய்ஸ்’ விருது!

Post  amma Fri Apr 05, 2013 4:51 pm

ஏ இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகள், இரண்டு கிராமி விருதுகள் வாங்கி இந்தியாவுக்கு பெருமை பெருமை சேர்த்தார்.

தற்போது பெல்ஜியம் நாட்டில் நடந்த உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு “127 அவர்ஸ்” படத்திற்காக “ப்பளிக் சாய்ஸ்” விருது பெற்றுள்ளார். 127 அவர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் ஒரிஜினல் இசையை கம்போஸ் செய்துள்ளமைக்காக ஏ. ஆர். ரஹ்மானின் பெயர் மறுபடியும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது.

இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சி நடந்தது. அதில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக ஏ. ஆர். ரஹ்மானுக்கு பப்ளிக் சாய்ஸ் விருது வழங்கப்பட்டது. 127 அவர்ஸ் படத்திற்காக எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஹ்மான் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது – கமலுக்கு சிறப்பு விருது
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது
» கிராமி விருது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கருணாநிதி வாழ்த்து
» ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா விருது – வழங்கினார் மன்மோகன் சிங்!
» பால்கே விருது பெற்றார் பாலச்சந்தர்… தனுஷ், சரண்யா, சீனு ராமசாமிக்கு தேசிய விருது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum