தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

Go down

உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை Empty உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை

Post  oviya Sat Apr 20, 2013 4:04 pm

விலைரூ.120
ஆசிரியர் : எம்.ஜி.ஆர்.,
வெளியீடு: விஜயா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விஜயா பப்ளிகேஷன்ஸ், 15, பாளையக்காரன் தெரு, கலைமகள் நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. (பக்கம்:176)

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் எனத் திரையுலகின் முப்பெரும் பரிமாணங்களில் எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட படம் "உலகம் சுற்றும் வாலிபன்38 ஆண்டுகளுக்கு முன் டோக்கியோ, பாங்காக், சிங்கப்பூர் எனத் தென் கிழக்காசிய மாநகரங்களில் நடத்திய "உலகம் சுற்றும் வாலிபன் பற்றிய தமது படப்பிடிப்பு அனுபவங்களை "திரை கடலோடித் திரைப்படம் எடுத்தோம் எனும் தலைப்பில் பொம்மை இதழில் ஜூலை 1971 முதல் செப்டம்பர் 1972 வரையில் எம்.ஜி.ஆர்., தொடராக எழுத, அது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது.தனக்கே உரிய சிறந்த பாணியில், சுவையான சம்பவங்களைக் கலந்து எழுதி அசத்துகிறார் மக்கள் திலகம்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum