சுற்றும் முற்றும்
Page 1 of 1
சுற்றும் முற்றும்
விலைரூ.220
ஆசிரியர் : ஏ.எஸ்.பன்னீர்செல்வன்
வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை-14. (பக்கம்:360)
நக்கீரன் இதழில் பன்னீர்செல்வன் எழுதிய 50 சிறந்த கட்டுரைகள் நூலாக தொகுத்து வெளியிடப்பட்டுள் ளன. "பணக்கார அம்பானி, பட்டினியில் இந்தியா'என்ற முதல் கட்டுரையே, இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்துமே வித்தியாசமானவை என வாசகர்களுக்கு புரிய வைத்து விடுகிறது.
இலங்கை பிரச்னை குறித்தும் ஆசிரியர் தனக்கே உரிய பாணியில் விவரித்துள்ளார்.
இந்திய அரசியல் மட்டுமல்லாமல் சர்வதேச அரசியல் குறித்த கட்டுரைகளும், பொருளாதார பிரச்னைகள் குறித்த கட்டுரைகளும் உள்ளன.
உலகில் நடந்த, தற்போது நடைபெறும் நிகழ்வுகளை பற்றிய நல்ல புத்தகம்

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை
» உலகம் சுற்றும் குழந்தைகள்-இரண்டாம் பகுதி
» நயன்தாராவுடன் உலகம் சுற்றும் பிரபுதேவா!
» பட்டு நூல் சுற்றும் பட்டுக்கரங்கள்
» அதிவேக பைக்கில் ஊர் சுற்றும் நமீதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum