தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

செடல் செடல்

Go down

செடல்  செடல் Empty செடல் செடல்

Post  oviya Sat Apr 20, 2013 3:48 pm

விலைரூ.250
ஆசிரியர் : இமையம்
வெளியீடு: ஆசிரியர்
பகுதி: கதைகள்
ISBN எண்: 81-85602-87-5
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
மத‌ங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதிகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டப்பட்ட இந்திய- தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். வழிவழியாக வந்த இந்திய- தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் யாரை அதிகமாக அழுத்துகின்றன, வஞ்சிக்கின்றன, பலி கேட்கின்றன? ஒரு ஐதிகத்திற்காக, பொது நன்மைக்காகப் பொட்டுக்கட்டி விடப்பட்டு ஊர் ஊராக, கோயில் கோயிலாகச் சென்று ஆடுகிற- அதோடு தெருக்கூத்தும் ஆடுகிற- ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, எப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்த நாவல்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum