நித்யானந்தா போன்று நடந்து கொண்ட ரஞ்சிதா
Page 1 of 1
நித்யானந்தா போன்று நடந்து கொண்ட ரஞ்சிதா
நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை ரஞ்சிதா, பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது நடை, உடை, பாவனை அனைத்தும், சாமியார் நித்யானந்தாவை போன்றிருந்தது.
சாமியார் நித்யானந்தாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகளின் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா, சில மாதங்களாக எங்கிருந்தார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த டிச., 31ம் தேதி, பெங்களூரில், தனியார் ஓட்டலில் நிருபர்களை சந்தித்து, தன் மீது எந்த தவறும் இல்லை என, தன்னிலை விளக்கம் அளித்தார்.
பின்னர் வெளியில் தலை காட்டாமல் இருந்த ரஞ்சிதா, நேற்று பெங்களூரு, காக்ஸ்டவுனில் பாரதிநகர் மக்கள் நல சங்கத்தினரின், இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காலை 10.30 வருவார் என, அறிவிக்கபட்டிருந்த நிலையில், காலதாமதமாக, 11.15 மணிக்கு ரஞ்சிதா வந்தார்.
அவருடன் ஆசிரம பெண் ஒருவர் உடன் வந்தார். இதிலிருந்து அவர், ஆசிரமத்தில் தான் தங்கியிருக்கிறார் என உறுதி செய்யமுடிந்தது. ரஞ்சிதா காரை விட்டு இறங்கியதும், நேராக அங்கிருந்த காக்ஸ்டவுன் கங்கம்மா கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்தார். இலவச சேலை வழங்கிய ரஞ்சிதா, மூதாட்டிகளிடம் சிரித்தபடி நலம் விசாரித்தார்.
மூதாட்டி ஒருவர், ரஞ்சிதாவை, தலையில் இருந்து, கால் வரை தடவிக்கொடுத்து நலம் விசாரித்தார். ஜந்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த ரஞ்சிதா, புறப்பட்டுச் சென்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார் – நித்யானந்தா
» நடிகை ரஞ்சிதா சர்ச்சையில் சிக்கிய “நித்யானந்தா” படத்தை வெளியிட தடை: கோர்ட்டு உத்தரவு
» திமுக பிரமுகர் படத்திலிருந்து நித்யானந்தா, தேவநாதன் காட்சிகள் நீக்கம்!
» நித்யானந்தா சர்ச்சையில் ஓ.கே. ஓ.கே.!
» நம்பி ஏமாந்துட்டேனே…!’ – நித்யானந்தா பற்றி நடிகை தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum