தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யோகா பயிற்சியால் “உடல் எடை குறைத்தேன்” -நமீதா

Go down

யோகா பயிற்சியால் “உடல் எடை குறைத்தேன்” -நமீதா Empty யோகா பயிற்சியால் “உடல் எடை குறைத்தேன்” -நமீதா

Post  ishwarya Sat Apr 20, 2013 2:19 pm

நடிகை நமீதா கடும் உடற்பயிற்சி, யோகா மூலம் ஒல்லியாகி இருக்கிறார். இது பற்றி அவர் சொல்கிறார். குண்டான என் உடம்பு தற்போது பழைய பொலிவுக்கு மாறியுள்ளது. அதற்கு காரணம் உடற்பயிற்சி, யோகா, தினமும் ஜிம்முக்கு போய் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்தேன்.

வெளியூர் படப்பிடிப்புக்கு போனாலும் உடற்பயிற்சிகளை தவறாமல் செய்தேன். கடந்த இரு மாதங்களாக யோகாவும் செய்கிறேன். யோகா மூலம் உடலின் உள் பாகங்கள் சீராகின்றன. புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. விரைவில் புது நமீதாவை காணலாம்.

இளைஞன் படத்தில் ஒல்லியாக நடித்தேன். முதல்-அமைச்சரின் வசனம் பேசி நடிக்கும் வாய்ப்பு கிட்டியதற்காகவே அப்படத்தில் நடிக்க சம்மதித்தேன். இளைஞன் படம் பார்த்த ரசிகர்கள் பலர் என்னை ரசித்தனர். அந்த அளவுக்கு எனது நடிப்பு அதில் சிறப்பாக அமைந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum