தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா – பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!

Go down

 நயன்தாரா – பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்! Empty நயன்தாரா – பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!

Post  ishwarya Sat Apr 20, 2013 2:17 pm

நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ரூட் கிளியர் ஆனதில் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் பிரபுதேவா. பிரபுதேவா வாங்கி கொடுத்த வீட்டில் தான் கேரளாவில் குடி இருக்கிறாராம் நயன்.

நயன்தாரா-பிரபுதேவா காதலுக்கு ஆரம்பத்தில் தடைபோட்ட தன் ‌பெற்றோர் வீட்டிற்கு கூப்பிட்டும், அவங்க வீட்டில் தங்காமல் பிரபுதேவா கேரளாவில் தனக்கு காதல் பரிசளித்த வீட்டிலேயே தனிக் குடித்தனம் இருக்கிறாராம் நயன். இதுதான் கோலிவுட்டில் நயன்-பிரபு பற்றி லேட்டஸ் ஹாட்டஸ்ட் தகவல்கள்!

எல்லாம் சரி, முதல்மனைவி ரமலத்தை முறைப்படி பிரிய பிரபுதேவா 30கோடி செலவு செய்தாரமே, இந்த சங்கதி நயனுக்கு தெரியுமா?

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum