உதட்டில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க அனுஷ்காவிற்கு அறுவை சிகிச்சை
Page 1 of 1

கவர்ச்சியாக உடல் தோற்றத்தின் மூலம் தமிழ் தெலுங்கு ரசிகர்ளின் மனதில் வெகுவிரைவில் இடம் பிடித்தவர் அனுஷ்கா இவரின் பளிங்கு போன்ற முக தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.
சமீபத்தில் வெளியான ரகடா என்ற தெலுங்கு படத்தில் இவரின் தோற்றம் குண்டானது போல் தெரிந்தது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கான காரணம்அவர் முகத்தில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.
அதனால் அவரின் உதடு அழகு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உதட்டில் உள்ள கொழு ப்பினை குறைக்க லிப்போசெக்ஷன் எனும் அறுவை சிகிச்சையை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
நயன்தாரா,சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் போன்றவர்கள் இந்த சிகிச்சையை செய்து நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறியிருப்பதால் தானும் அந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம் என அனுஷ்கா முடிவு செய்துள்ளார்.
இதன் மூலம் தன் ரசிகர்ளையும், எதிர்கால திரைப்படவாய்ப்புகளை இழக்க வேண்டிய அவசியம் இல்லை என அனுஷ்கா நம்புகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» படப்பிடிப்பில் காயம்; அசின் உதட்டில் அறுவை சிகிச்சை?
» கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய்
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் வெந்தயக்கீரை
» ஷாருக்கானுக்கு அறுவை சிகிச்சை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum