தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரிஷாவின் கார்ட்டூன் ரகசியம்

Go down

திரிஷாவின் கார்ட்டூன் ரகசியம் Empty திரிஷாவின் கார்ட்டூன் ரகசியம்

Post  ishwarya Sat Apr 20, 2013 1:31 pm

திரிஷாவின் மார்பில் ஒரு கார்ட்டூன் படம் பச்சை குத்தியுள்ளார். இதை பல படங்களில் முக்கியதுவம் கொடுத்து காட்டப்படுகிறது. இதனால் இயக்குனர்கள் திரிஷாவின் மார்பகத்தில் உள்ள கார்ட்டூனில் கேமிராவை பதிய வைக்கிறார்கள்.

தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரீனு வைட்லா தற்போது திரிஷாவை நமோ நாராயணா படத்துக்காக இயக்கினார். இதில் திரிஷாவின் மார்பகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்களுக்கு நமோ நாராயணா படம் மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் திரிஷா கவர்ச்சியாக நடித்துள்ளார். இப்பாடல் காட்சிகளில் மிகவும் சிறிய மேலாடையினை திரிஷா பயன்படுத்தியுள்ளார். தனது மார்பில் உள்ள கார்ட்டூனை வெளிகாட்டவே சிறிய மேலாடையினை பயன்படுத்தியதாக தெரிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum