மாரடைப்பால் திரிஷாவின் தந்தை காலமானார்
Page 1 of 1
மாரடைப்பால் திரிஷாவின் தந்தை காலமானார்
மாரடைப்பு காரணமாக நடிகை திரிஷாவின் தந்தை கிருஷ்ணன்(68) காலமானார். இவர், ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்து அவர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிருஷ்ணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திரிஷா தனது தாய் உமாவுடன் சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்கு நடக்கிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன் மாரடைப்பால் மரணம்
» கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்: வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு
» எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்
» திரிஷாவின் ‘மேக்ஸி(ம)ம்’ கவர்ச்சி
» திரிஷாவின் மும்பை மோகம்
» கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்: வடுகபட்டியில் இன்று இறுதிச் சடங்கு
» எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்
» திரிஷாவின் ‘மேக்ஸி(ம)ம்’ கவர்ச்சி
» திரிஷாவின் மும்பை மோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum