தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிம்பு பர்த்டே பார்ட்டியில் சோனியா அகர்வால்!

Go down

சிம்பு பர்த்டே பார்ட்டியில் சோனியா அகர்வால்! Empty சிம்பு பர்த்டே பார்ட்டியில் சோனியா அகர்வால்!

Post  ishwarya Sat Apr 20, 2013 1:30 pm

நடிகர் சிம்பு தனது பிறந்த நாளை முன்னிட்டு வைத்த பார்ட்டியில் சோனியா அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் கலந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சிம்பு, அதையொட்டி தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுக்க ஆசைப்பட்டார்.

இதையடுத்து அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். சிம்புவின் அழைப்பை ஏற்று ஏராளமான நட்சத்திரங்கள் பார்ட்டியில் கலந்து கொண்டு உற்சாகமாக சிம்புவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த பார்ட்டியில், நடிகர்கள் அப்பாஸ், பிரேம்ஜி அமரன், வைபவ், நடிகைகள் சோனியா அகர்வால், சோனா, ஷம்மு, வரலட்சுமி, எடிட்டர் ஆண்டனி, கணேஷ் ஜனார்த்தனன், திவ்ய தர்ஷினி, யுவன் ஷங்கர் ராஜா, தரன்ல, வின்சென்ட் அசோகன், விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum