நயனுடனான காதலுக்கு பிரபுதேவா புது விளக்கம்!
Page 1 of 1

நடிகர் பிரபுதேவா – நடிகை நயன்தாரா இடையேயான (கள்ளக்)காதல் விரைவில் திருமணத்தில் முடியப்போகிறது. இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபுதேவாவின் மனைவி ரமலத்தும் பெரிய தொகையையும், பல கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் ஜீவனாம்சமாக பெற்றுக் கொண்டு விவாகரத்துக்கு சம்மதித்து விட்டார்.
இதனால் எதிர்ப்பு எதுவும் இல்லாத காதல் ஜோடிகளாக இருக்கும் பிரபு – நயன் ஜோடிகளின் காதல் கதை க்ளைமாக்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருமணத்துக்கு முன்பே சிறந்த தம்பதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடைய இந்த ஜோடியின் திருமண தேதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், பிரபுதேவா புது விளக்கமொன்று அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், என் சொந்த வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளன என்று நான் நம்புகிறேன். பள்ளியில் படித்த போது எனக்கு நன்றாக படிப்பு வரவில்லை. அதனால் டான்ஸ்மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகரானேன். இப்போது இயக்குனராகி இருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் தீர்மானித்திருப்பது விதிதான். எனவே விதிப்படி எனக்கு இதுதான் நடக்கும் என்று எழுதி இருந்தால் அது நடந்தே தீரும்.
காதலும், திருமணமும் அப்படித்தான். இப்போது நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கை நன்றாக போகிறது. என்னை சுற்றி உள்ள மக்களை மகிழ்ச்சி படுத்துவதே என் விருப்பம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன். நயன்தாரா விஷயத்தில், தற்போதைய சூழலில் நான் எந்த பரபரப்பு செய்தியையும் உருவாக்க விரும்பவில்லை.
வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே நேரம், இடம் என்று உள்ளது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும், என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரபுதேவா- நயனதாரா காதலுக்கு பார்வதி ஓமணக்குட்டன் ‘பலே’ ஆதரவு!
» நயன்தாரா – பிரபுதேவா கள்ளக் காதலுக்கு பிரகாஷ் ராஜ் பகிரங்க ஆதரவு!!
» பிரபாகரன் தலைப்பை மாற்றியது ஏன்? – பிரபுதேவா விளக்கம்
» எங்க காதலுக்கு இளையராஜா தான் காரணம்! சொல்கிறார் பிரசன்னா!!
» மூன்று பேர் ஒரு காதலுக்கு யு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum