தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மூன்று பேர் ஒரு காதலுக்கு யு

Go down

மூன்று பேர் ஒரு காதலுக்கு யு Empty மூன்று பேர் ஒரு காதலுக்கு யு

Post  ishwarya Tue Mar 05, 2013 12:58 pm

அதென்ன மூன்று பேர் ஒரு காதல்...? சந்தானம், பவர் ஸ்டார், அறிமுக நடிகர் சேது மூவரும் விஷாகாவை காதலிப்பதுதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை.

கேட்க கலவரமாக இருந்தாலும் வயிறு வலிக்கிற காமெடியாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். மாஸ் ஹீரோக்களையே கிண்டல் செய்து ஒருவழி பண்ணும் சந்தானம் இதில் பவர் ஸ்டாரை கலாய்த்தே டவுசரை கழற்றியிருக்கிறாராம். சந்தானமும், ராம.நாராயணனும் இணைந்து இந்தப் படத்தை தயா‌ரித்துள்ளனர்.

ஜனவ‌ரி 25ஆம் தேதி வெளியாகும் இந்தப் படம் சென்சாருக்காக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் சி‌ரித்த ஜோ‌ரில் கத்தி‌ரியே வைக்காமல் யு சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.

அடுத்த வருடத்தின் மெகா ஹிட்டாக இப்படம் அமைந்தால் ஆச்ச‌ரியப்படாதீர்கள்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று ரிலீஸ்: எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல்
» நான் இதுவரை நடித்திராத வேடம் மூன்று பேர் மூன்று ‌காதல்! சொல்வது அர்ஜூன்!
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» எதிர்நீச்சல், சூதுகவ்வும், மூன்று பேர் மூன்று காதல் ஆகிய படங்கள் நாளை ரிலீஸ்
» பாடல் காட்சிக்கு தயாராகும் மூன்று பேர் மூன்று காதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum