தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் – பிரியாமணி

Go down

எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் – பிரியாமணி Empty எந்த வேடத்திலும் நடிக்கத் தயார் – பிரியாமணி

Post  ishwarya Sat Apr 20, 2013 1:03 pm

பருத்தி வீரன்” படத்துக்கு பிறகு பிரியாமணிக்கு தமிழில் நல்ல படங்கள் அமையவில்லை. இதனால் தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகையான பிறகு நிபந்தனைகள் விதிப்பது பிடிக்காது. நான் எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். கதை பிடித்து இருந்தால் அதோடு முழுமையாக கலந்து விடுவேன்.

கேரக்டரை எவ்வளவு சிறப்பாக செய்யும் முடியும் என்ற சிந்தனையே எனக்குள் இருக்கும். அதை சிறப்பாக செய்ய கூடியது வரை கஷ்டப்பட்டு நடிப்பேன். விருதுகள் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளை தேர்வு செய்து நடிப்பது இல்லை.

தனிமை எனக்கு பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவேன். தனிமையில் ஜீவன் இருக்காது. மகிழ்ச்சியும் இருக்காது. நண்பர்களுடன் சுற்றுவது பார்ட்டிகளுக்கு போவதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள்.

சினிமாவுக்கு வந்த பிறகு அது குறைந்து விட்டது. ஆனாலும் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன்தான் இருப்பேன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum