தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு தலைகாதல் இளம்பெண்களே உஷார்...

Go down

ஒரு தலைகாதல் இளம்பெண்களே உஷார்... Empty ஒரு தலைகாதல் இளம்பெண்களே உஷார்...

Post  meenu Mon Jan 21, 2013 2:02 pm

இப்போது காலம் ரொம்பவே மாறிவிட்டது. தற்போது காதல் தோல்வியைச் சந்திக்கிற இளைஞர்கள் காதல் மீதான வெறுப்பை பல விதங்களில் பெண்களில் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். காதல்ல தோல்வி வந்தா காதலிச்ச பொண்ணைக் கேவலப்படுத்தணும்…

அசிங்கப்படுத்தணுங்கிற… வக்கிர எண்ணம் இப்ப பல ஆண்களுக்கு இருக்கு. அதனால் காதல்ல விழும் பெண்கள் கொஞ்சம் உஷாரா இருக்கணும். இல்லைன்னா… அவமானப்பட வேண்டியிருக்கும். பொதுவா வயசுக்கு வந்த பெண்கள் வீட்டில் இருக்கும் போது… அந்நிய ஆண்களை வீட்டுக்குள் பழக அனுமதிக்கக் கூடாது.

ஆண்கள் காதலிச்ச பொண்ணுங்களையும், காதலிக்க மறுக்கும் பொண்ணுங்களையும்… அவங்கக்கூட பிரச்சினை வரும்போது இணையதளங்கள்ல அசிங்கமா சித்தரிக்கும் போக்கு நாளுக்கு நாள் வளர்ந்துக்கிட்டு இருக்கு. போலீஸுக்குப் பாதிக்கப்பட்டவங்க போனா முறைப்படி புகார் கொடுங்கன்னு கேட்கிறாங்க.

முறைப்படி புகார் கொடுத்தா மறுநாள் தினசரிகள்ல அந்த விவகாரத்தை எழுதி.. மேலும் பாதிக்கப்பட்டவங்களை அசிங்கப்படுத்தறாங்க. இதையெல்லாம் யோசிச்சி… இணையதள குற்றங்களுக்கு தண்டனைகளை அரசு அதிகமாக்கணும்.

இணையதளம்ங்கிற நவீன டெக்னாலஜியை மோசமான விசயங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். அதேபோல் பெண்கள் எல்லா விசயத்திலும்… எல்லா இடங்களிலும்… எல்லா மனிதர்களிடமும்… உஷாரா இருக்கணும். இது எல்லாவற்றையும்விட முக்கியம்”.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum