தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நிர்வாண ஓவியம்! ஏடாகூட கருத்துக்கணிப்பு!!

Go down

நிர்வாண ஓவியம்! ஏடாகூட கருத்துக்கணிப்பு!! Empty நிர்வாண ஓவியம்! ஏடாகூட கருத்துக்கணிப்பு!!

Post  ishwarya Sat Apr 20, 2013 11:31 am

எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? என்ற கேள்வியுடன் ஒரு ஏ‌டாகூ‌ட கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது ஒரு ஆங்கில நாளிதழ். ஹாலிவுட் நடிகைகள் பலரும் நிர்வாண ஓவியத்திற்கு போஸ் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதே‌ கலாச்சாரம் விரைவில் பாலிவுட் நடிகைகள் மத்தியிலும் பரவப் போகிறது. இதற்கான முயற்சிகளில் பிரபல ஓவியர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நிர்வாண ஓவியத்தை மையக் கருத்தாக வைத்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

அதாவது, எந்த நடிகையின் நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? என்ற கேள்வியுடன், நாட்டின் முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர். கருத்துக்கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஐஸ்வர்யா ராய் முதலிடம் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா சோப்ரா 30 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார். ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன் 13 சதவீதமும், கரீனா கபூர் 12 சதவீதமும், மலாய்கா அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா 1 சதவீதமும் ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.

சென்னை ரசிகர்கள் அதிக அளவில் விரும்பியது கரீனா கபூரைத்தானாம். நம்ம ஊர் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா? அல்லது ஓட்டுக்கள் விழவில்லையா? என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum